• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Moondru Thalaimurai

Moondru Thalaimurai

Paperback

FantasyHumorClassic Fiction

Publisher Price: $10.99

ISBN10: 8199792647
ISBN13: 9788199792647
Publisher: Nilan Publishers
Published: Jan 1 2026
Pages: 64
Weight: 0.22
Height: 0.13 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

கழுதை கெட்டால் குட்டிச் சுவர் என்ற பழமொழியை அர்த்தம் இல்லாமல் செய்துவிட்டது இந்தக் கழுதை. இந்தக் கழுதை கெடாத கழுதை. அது குட்டிச் சுவருக்கு அருகில்தான் நின்று கொண்டிருந்தது. வெறும் குட்டிச்சுவராக இருந்தால் அங்கே நின்றிருக்காது. சுற்றி லும் புல் தரை இருந்தது. எதிரே ஒரு சிறிய குளம். குள ம் என்றால் படித்துறை, கைபிடிச்சுவர் ஒன்றும் இல்லை. மடுவென்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு வண்ணான் மடு என்று பெயர்.

Also from

Jagannathan, Ki Va

Also in

Classic Fiction