• Open Daily: 10am - 10pm
    Alley-side Pickup: 10am - 7pm

    3038 Hennepin Ave Minneapolis, MN
    612-822-4611

Open Daily: 10am - 10pm | Alley-side Pickup: 10am - 7pm
3038 Hennepin Ave Minneapolis, MN
612-822-4611
Umaavin Poonaikutty

Umaavin Poonaikutty

Paperback

FantasyHumorClassic Fiction

Publisher Price: $8.99

ISBN10: 8199034343
ISBN13: 9788199034341
Publisher: Nilan Publishers
Published: Dec 1 2025
Pages: 30
Weight: 0.12
Height: 0.06 Width: 6.00 Depth: 9.00
Language: Tamil

உமா ஒரு பூனைக்குட்டி வளர்த்து வந்தாள். கீதா என்று அதற்குப் பெயர். கீதா மிகவும் நல்ல பூனைக்குட்டி. திருட்டுத்தனமாக அது பாலைக் குடிக்காது; எங்கேனும் நல்ல காரியமாய்ப் போகும் போது குறுக்கே போகாது; நடு இரவிலே, 'மியாவ், மியாவ்' என்று கத்தித் தூக்கத்தைக் கெடுக்காது.

Also from

Valliappa, Azha

Also in

Classic Fiction